கவின்- லாஸ்லியாவுக்கு குறும்படம் போட்டுக் காட்டிய கமல்ஹாசன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது, காதல்- பாசம்- சண்டை- ரொமான்ஸ் என ஒரு திரைப்படம்போல சென்று கொண்டிருக்கிறது. வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகை புரிந்தார், அறிமுகம் மிக வித்தியாசமான முறையில் இருந்தது, அதாவது 60 கேமராக்களைக் கண்காணிக்கும் அறையில் இருந்தவாறு மக்களை வரவேற்றார். அதன் பிறகு பைக் மாடல் டாஸ்க் நடந்தது. இறுதியில், இந்த டாஸ்க்கில் தர்ஷன் வெற்றி பெற்றார், அதனால் சாண்டியைக் கடிந்து கொண்டதோடு அறிவுரை கூறினார். அதன்
 
கவின்- லாஸ்லியாவுக்கு குறும்படம் போட்டுக் காட்டிய கமல்ஹாசன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது, காதல்- பாசம்- சண்டை- ரொமான்ஸ் என ஒரு திரைப்படம்போல சென்று கொண்டிருக்கிறது.

வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகை புரிந்தார், அறிமுகம் மிக வித்தியாசமான முறையில் இருந்தது, அதாவது 60 கேமராக்களைக் கண்காணிக்கும் அறையில் இருந்தவாறு மக்களை வரவேற்றார்.

கவின்- லாஸ்லியாவுக்கு குறும்படம் போட்டுக் காட்டிய கமல்ஹாசன்!!!

அதன் பிறகு பைக் மாடல் டாஸ்க் நடந்தது. இறுதியில், இந்த டாஸ்க்கில் தர்ஷன் வெற்றி பெற்றார், அதனால் சாண்டியைக் கடிந்து கொண்டதோடு அறிவுரை கூறினார்.


அதன் பின்னர் இந்தவார லக்‌ஷூரி பட்ஜெட்டில் 500 மதிப்பெண்கள் குறைந்ததற்கு காரணம் என்ன தெரியுமா என்பதுபோல கேட்டார், அப்போ கவினுக்கும்- லோஸ்லியாவுக்கும் தெரியாது ஆப்பு அவர்களை நோக்கித் தான் வருகிறது என, ஒரு நாள் இரவில் விளக்கை அணைத்தபின்னும் கவினும் லோஸ்லியாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

 மைக்கில் உள்ள ஏதோ ஒரு ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிட்டு பேசிய கவின் அதனை லோஸ்லியாவுக்கும் கற்றுக் கொடுத்தார். லோஸ்லியாவும் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிட்டு இருக்க, அப்போது கவின் லோஸ்லியா காதருகே வந்து ஏதோ முணுக்கவே செய்துள்ளார்.

இதன்மூலம் கவின்- லாஸ்லியா முகத்திரை கிழிந்துவிட்டது என பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

From around the web