தேவர் மகன் 2′ படத்தில் கமல்ஹாசன் – ரேவதி?

கடந்த 1992ஆம் ஆண்டு கமல்ஹாசன், கவுதமி, ரேவதி , நாசர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘தேவர் மகன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடித்து இயக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கதை இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் என்பதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகவும், முதல் பாகத்தை பிசி ஸ்ரீராம் இயக்கிய நிலையில் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசனே இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. தேவர் மகன்
 

தேவர் மகன் 2′ படத்தில் கமல்ஹாசன் – ரேவதி?

கடந்த 1992ஆம் ஆண்டு கமல்ஹாசன், கவுதமி, ரேவதி , நாசர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘தேவர் மகன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடித்து இயக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் கதை இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் என்பதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகவும், முதல் பாகத்தை பிசி ஸ்ரீராம் இயக்கிய நிலையில் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசனே இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

தேவர் மகன் 2′ படத்தில் கவுதமி நடிக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால் முதல் பாகத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ரேவதி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது முதல் பாகத்தின் இறுதியில் நாசர் கேரக்டர் இறந்துவிட்டாலும் அவரும் இந்த படத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது

கமல்ஹாசன், தேவர் மகன், ரேவதி, கவுதமி

From around the web