அக்கா திருமணத்தின்போது அழுது அழுது மயக்கம்போட்டு விழுந்த கமல் ஹாசன்!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பிரபலமாக இருக்கும் ஒன்று, விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியே ஆகும். இது ஆரம்பித்து 96 நாட்கள் முழுவதுமாக முடிந்துவிட்டது, இன்னும் ஒரு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது. நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தோன்றி, கவினின் வெளியேற்றத்தைக் குறிப்பிட்டு பேசும் விதமாக, பொதுவாக ஒரு பெண்ணை மிக அருகில் திருமணம் செய்து கொடுத்தாலும், கட்டிக் கொடுத்துவிட்டு அழத் துவங்கிவிடுவர், அதேபோல்
 
அக்கா திருமணத்தின்போது அழுது அழுது மயக்கம்போட்டு விழுந்த கமல் ஹாசன்!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பிரபலமாக இருக்கும் ஒன்று, விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியே ஆகும். இது ஆரம்பித்து 96 நாட்கள் முழுவதுமாக முடிந்துவிட்டது, இன்னும் ஒரு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது.

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தோன்றி, கவினின் வெளியேற்றத்தைக் குறிப்பிட்டு பேசும் விதமாக, பொதுவாக ஒரு பெண்ணை மிக அருகில் திருமணம் செய்து கொடுத்தாலும், கட்டிக் கொடுத்துவிட்டு அழத் துவங்கிவிடுவர், அதேபோல் தான் பிக் பாஸ் வீடும் இருந்தது என்று சொன்னார்.

அடுத்து தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தினைக் கமல் ஹாசன் குறிப்பிட்டுப் பேசினார்.

அக்கா திருமணத்தின்போது அழுது அழுது மயக்கம்போட்டு விழுந்த கமல் ஹாசன்!!

அதாவது தன்னுடைய அக்கா திருமணமாகி, 7 வருடங்களுக்கு அமெரிக்கா சென்றதாகவும், அதனால் அவர் அழுகை தாங்காமல் சரிந்து விழுந்ததாகவும் கூறினார்.

அதை பார்த்து தன்னுடைய தாயார், “இங்கே இருந்தவரை சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தாய், இப்போ அழுகிறாயா?” என்று சொன்னதும் மேலும் கதரி அழுததாகக் கூறினார்.

இந்த வீட்டில் பாதிக்கப்பட்டு கதறிய சிலரை, மற்றவர்கள் ஆறுதல் சொல்லி தேற்றியது பிடித்திருந்ததது என்று கூறினார்.

From around the web