முக்கோணக் காதலில் கவினுக்கு ஆதரவு தெரிவித்த கமல் ஹாசன்

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வழக்கத்திற்கு மாறாகவே தாறுமாறாகவே சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் கவின் – சாக்ஷி மற்றும் லாஸ்லியாவின் காதல் விவகாரம் தான். தொடக்கத்தில் அபிராமி, சாக்ஷி, ஷெரின், ரேஷ்மா, லாஸ்லியா என்று வலம் வந்த கவினுக்கு ஆரம்பத்தில் அபிராமியின் காதல் பிரேக்கப் ஆனது. அதன் பிறகு ஷெரின், ரேஷ்மா ஆகியோரும் பின்வாங்கினர். அதன் பிறகு தான் சாக்ஷி – கவின் – லோஸ்லியா காம்பினேசன் கூட்டு சேர்ந்தது. ஆனால்,
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வழக்கத்திற்கு மாறாகவே தாறுமாறாகவே சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் கவின் – சாக்‌ஷி மற்றும் லாஸ்லியாவின் காதல் விவகாரம் தான். தொடக்கத்தில் அபிராமி, சாக்‌ஷி, ஷெரின், ரேஷ்மா, லாஸ்லியா என்று வலம் வந்த கவினுக்கு ஆரம்பத்தில் அபிராமியின் காதல் பிரேக்கப் ஆனது.

அதன் பிறகு ஷெரின், ரேஷ்மா ஆகியோரும் பின்வாங்கினர். அதன் பிறகு தான் சாக்‌ஷி – கவின் – லோஸ்லியா காம்பினேசன் கூட்டு சேர்ந்தது. ஆனால், இதில், எந்தவித புரிதலும் இல்லாமல் கவின் உடனான சாக்‌ஷியின் காதல் பிரேக்கப் ஆனது. 

 

முக்கோணக் காதலில் கவினுக்கு ஆதரவு தெரிவித்த கமல் ஹாசன்அதன் பிறகு நட்பாக இருப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து இருவரும் நட்பாக சுற்றினர்.எனினும், லோஸ்லியாவுடன் கவின் பேசுவது சாக்‌ஷிக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில், கவின் சாக்‌ஷி மற்றும் லோஸ்லியா காதல் விவகாரத்தில் கமல ஹாசன் கடந்த வாரம் தலையிட்டு அவர்களது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இனிமேல் இது முக்கோண காதல் இல்லை. வெறும் நட்பு மட்டுமே தான் என்று அவர் தீர்வு கண்டார். 


ஆனால், அதன் பிறகு அது முக்கோண காதலாக இருந்தது. இடையிடையில் பிரச்சனை வருவதும், பேசுவதும், ஒன்று சேர்வதும் என்று தான் அந்த முக்கோண காதல் சென்றது. இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷன் மூலம் அதற்கும் பங்கம் வந்தது. இதில், ஒருவரையொருவர் நாமினேட் செய்ய முக்கோண காதலுக்கு இடையில் பூகம்பம் வெடித்தது. 

 
இதில், கவின் லோஸ்லியாவிற்கு ஆதரவு கொடுக்கவே, சாக்‌ஷி கோபத்தில் கொந்தளிக்க தொடங்கினார். என்னதான் பிரேக்கப் செய்திருந்தாலும், சாக்‌ஷியால் கவினை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியவில்லை.

From around the web