கேள்விக்கணைகளால் துவைத்த கமல் ஹாசன்!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பள்ளி ஆசிரியர் போல அனைவருக்கும் பாடம் நடத்தினார். நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்து பிரச்னைகள் பற்றிப் பேசி அறிவுரை கூறினார். அவ்வகையில் தர்ஷன் – வனிதா சண்டை குறித்து கேட்டறிந்தார். ’நான் வனிதா அக்காவை மரியாதையாகத் தான் பேசினேன். அவர்தான் என்னை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்றவன் நீ என்றார்’ என தர்ஷன் தன் பக்க நியாயத்தை தெரிவித்தார். இதுகுறித்து கமல் வனிதாவிடம் விளக்கம்
 

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பள்ளி ஆசிரியர் போல அனைவருக்கும் பாடம் நடத்தினார். 

நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்து பிரச்னைகள் பற்றிப் பேசி அறிவுரை கூறினார். அவ்வகையில் தர்ஷன் – வனிதா சண்டை குறித்து கேட்டறிந்தார். 

கேள்விக்கணைகளால் துவைத்த கமல் ஹாசன்!


’நான் வனிதா அக்காவை மரியாதையாகத் தான் பேசினேன். அவர்தான் என்னை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்றவன் நீ என்றார்’ என தர்ஷன் தன் பக்க நியாயத்தை தெரிவித்தார். 

இதுகுறித்து கமல் வனிதாவிடம் விளக்கம் கேட்டார். அதற்கு வயதில் சிறியவன் என்பதான் அவ்வாறு கூறினேன் என்றார். 

பின்னர் பாரதியாரின் கவிதை ஒன்றினை மேற்கோள் காட்டிய கமல், ’நெருப்பில் குழந்தை, பெரியது என்றெல்லாம் இல்லை. சிறு பொறி ஒன்று போதும், காட்டை கொளுத்த. அதுபோல யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது’ என்றார். 

வனிதாவை கமல் துருவித் துருவி கேள்வி கேட்டதால், ரசிகர்கள் அதனை ஆமோதிக்கும் விதமாக கரவொலி எழுப்பினர். வனிதாவிற்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதை அந்த கரவொலி உணர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web