எஸ்பிபிக்காக பிரார்த்தனை நேரத்தில் கமல்ஹாசன் எங்கிருந்தார்? பரபரப்பு தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக சமீபத்தில் ஒட்டுமொத்த திரையுலகினர்களும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர் என்பது தெரிந்ததே இந்த கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை தற்போது சீராகி வருகிறது இந்த நிலையில் இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்றும் கூட்டுப்பிரார்த்தனை நடந்த நேரத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக புரோமோ தயாரிப்பில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது நெருங்கிய நண்பர்
 

எஸ்பிபிக்காக பிரார்த்தனை நேரத்தில் கமல்ஹாசன் எங்கிருந்தார்? பரபரப்பு தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக சமீபத்தில் ஒட்டுமொத்த திரையுலகினர்களும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர் என்பது தெரிந்ததே

இந்த கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை தற்போது சீராகி வருகிறது

இந்த நிலையில் இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்றும் கூட்டுப்பிரார்த்தனை நடந்த நேரத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக புரோமோ தயாரிப்பில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது

நெருங்கிய நண்பர் ஒருவர் குணம் அடைவதற்காகச் செய்யப்படும் பிரார்த்தனையில் கமல்ஹாசன் கலந்து கொள்ளாமல் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தது எஸ்பிபியின் இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இந்த முறை கமல்ஹாசனுக்கு இருமடங்கு சம்பளம் தரப்பட்டிருப்பதாகவும், அந்த தொகையை வைத்து அவர் நான்கு படங்கள் தயாரிக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது

From around the web