கமல், தங்களை ஜகன்மாதா என்று சொன்னதால் மகிழ்ந்த அங்கன்வாடி பணியாளர்

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் அதிகம். கடும் விமர்சனத்தை பலரால் இந்நிகழ்ச்சி சந்தித்து வருகிறது. ரசிகர்கள் பலர் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவாக இருந்தாலும் பலர் இந்நிகழ்ச்சியை குறை சொல்ல தயங்கியதில்லை. முதன் முறையாக பாஸிட்டிவான விசயமாக கமலை அங்கன்வாடி பணியாளர்கள் பாராட்டியுள்ளனர். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கமல் அங்கன் வாடி பணியாளர்கள் பற்றி பேசுகையில் அவர்களை ஜஹன் மாதா என சொல்லி விட்டாராம். அதற்காக தான் இந்த பாராட்டு. அந்த ஆடியோவை நீங்களே
 

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் அதிகம். கடும் விமர்சனத்தை பலரால் இந்நிகழ்ச்சி சந்தித்து வருகிறது. ரசிகர்கள் பலர் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவாக இருந்தாலும் பலர் இந்நிகழ்ச்சியை குறை சொல்ல தயங்கியதில்லை.

கமல், தங்களை ஜகன்மாதா என்று சொன்னதால் மகிழ்ந்த அங்கன்வாடி பணியாளர்

முதன் முறையாக பாஸிட்டிவான விசயமாக கமலை அங்கன்வாடி பணியாளர்கள் பாராட்டியுள்ளனர்.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கமல் அங்கன் வாடி பணியாளர்கள் பற்றி பேசுகையில் அவர்களை ஜஹன் மாதா என சொல்லி விட்டாராம்.

அதற்காக தான் இந்த பாராட்டு. அந்த ஆடியோவை நீங்களே கேளுங்கள்.

From around the web