பேனர் விபத்தில் இறந்த பெண் குடும்பத்துக்கு கமல் நேரில் ஆறுதல்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த அந்த பேனர் விபத்து தமிழகத்தையே உலுக்கியது. மேற்படிப்புக்காக கனடா செல்லும் நோக்கில் பரிட்சை எழுதிவிட்டு திரும்பிய பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பேனர் விழுந்து நிலை தடுமாறியதில் பின்னால் வந்த லாரி மோதி மரணம் அடைந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு நடிகர் கமல்ஹாசன் நேற்று அவரது இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறினார். அவர்களது பெற்றோரை நேரில்
 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த அந்த பேனர் விபத்து தமிழகத்தையே உலுக்கியது. மேற்படிப்புக்காக கனடா செல்லும் நோக்கில் பரிட்சை எழுதிவிட்டு திரும்பிய பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பேனர் விழுந்து நிலை தடுமாறியதில் பின்னால் வந்த லாரி மோதி மரணம் அடைந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பேனர் விபத்தில் இறந்த பெண் குடும்பத்துக்கு கமல் நேரில் ஆறுதல்

இந்த நிலையில் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு நடிகர் கமல்ஹாசன் நேற்று அவரது இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறினார்.

அவர்களது பெற்றோரை நேரில் சந்தித்த கமல் தனது ஆறுதலை வெளிப்படுத்தினார்.

From around the web