கமல்ஹாசன் படத்திற்கு இவ்வளவு வரவேற்பா

சமூக வலைதளமான டுவிட்டரில் மிக பிரபலமான கமல் ரசிகர் ராஜபார்வை ராமு. இவர் கமல்ஹாசன் நடித்த அரிய பொக்கிசங்களான அந்த நாளைய பேப்பர் விளம்பரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை அனுதினமும் டுவிட்டரில் வெளியிடுபவர். இதெல்லாம் கமலிடமே இருக்குமா என தெரியவில்லை ஆனால் கமல் சம்பந்தமான எல்லாமே இவர்கிட்ட இருக்கு. இவர் மும்பை எக்ஸ்பிரஸ் பட வெளியீட்டின் போது பெங்களூர் நகரில் கமல்ஹாசனுக்கு பூர்ணிமா தியேட்டரில் அதிக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாளைய பொன்னான தருணத்தை இன்று அவர் பகிர்ந்துள்ளார்.
 

சமூக வலைதளமான டுவிட்டரில் மிக பிரபலமான கமல் ரசிகர் ராஜபார்வை ராமு. இவர் கமல்ஹாசன் நடித்த அரிய பொக்கிசங்களான அந்த நாளைய பேப்பர் விளம்பரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை அனுதினமும் டுவிட்டரில் வெளியிடுபவர்.

கமல்ஹாசன் படத்திற்கு இவ்வளவு வரவேற்பா

இதெல்லாம் கமலிடமே இருக்குமா என தெரியவில்லை ஆனால் கமல் சம்பந்தமான எல்லாமே இவர்கிட்ட இருக்கு.

இவர் மும்பை எக்ஸ்பிரஸ் பட வெளியீட்டின் போது பெங்களூர் நகரில் கமல்ஹாசனுக்கு பூர்ணிமா தியேட்டரில் அதிக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த நாளைய பொன்னான தருணத்தை இன்று அவர் பகிர்ந்துள்ளார்.

From around the web