நயன்தாரா பிளாட்டிற்கு அருகே வீடு வாங்கிய பிரபல நடிகை!!!

விக்னேஷ் சிவன் இருவரும் சென்னை எழும்பூர் அருகே அபார்ட்மண்ட்டில் 3 வது ஃபிளாட்டை விலைக்கு வாங்கி வசித்து வருகின்றனர். 
 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். அவரின் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச திரை விழாவில் காண்பிக்கப்பட்டு விருது பெற்றுள்ளது.

தன் காதலர் விக்னேஷ் சிவனுடனே இருக்கும் அவரின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன. சமூக வலைதளத்தில் அவை ரசிகர்கள் மனதை மிகவும் கவர்ந்து வருகின்றன.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் சென்னை எழும்பூர் அருகே அபார்ட்மண்ட்டில் 3 வது ஃபிளாட்டை விலைக்கு வாங்கி வசித்து வருகின்றனர். தற்போது இதன் மேலே 7 வது மாடி ஃபிளாட்டை நடிகை நிக்கி கல்ராணி வாங்கியுள்ளாராம்.

மேலும் சென்னையில் இன்னொரு வீட்டையும் நிக்கி கல்ராணி வாங்கியுள்ளாராம்.

From around the web