இனிய தமிழில் ஒரு கொலை டிரெய்லர்- பரத் நடிக்கும் காளிதாஸ்

நடிகர் பரத் காளிதாஸ் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. பரபரப்பின் உச்சத்தில் இந்த டிரெய்லர் உள்ளது நம்மை படம் பார்க்க தூண்டுகிறது. ஒருவரின் தூய தமிழ் பின்னணி குரலுடன் இந்த டிரெய்லர் வித்தியாசமாக அமைந்துள்ளது. பரத்துக்கு இப்படம் ஒரு வெற்றியை கொடுக்கும் என நம்பும் வகையில் டிரெய்லர் உள்ளது.
 

நடிகர் பரத் காளிதாஸ் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. பரபரப்பின் உச்சத்தில் இந்த டிரெய்லர் உள்ளது நம்மை படம் பார்க்க தூண்டுகிறது.

இனிய தமிழில் ஒரு கொலை டிரெய்லர்- பரத் நடிக்கும் காளிதாஸ்

ஒருவரின் தூய தமிழ் பின்னணி குரலுடன் இந்த டிரெய்லர் வித்தியாசமாக அமைந்துள்ளது.

பரத்துக்கு இப்படம் ஒரு வெற்றியை கொடுக்கும் என நம்பும் வகையில் டிரெய்லர் உள்ளது.

From around the web