கலக்க போவது ராமருக்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி நடிகையின் தங்கை

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானவர் ராமர்.இவர் கலக்கப்போவது சேம்பியன்ஸ், மற்றும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் காமெடி செய்து புகழ்பெற்றார். இவர் நடத்திய காமெடியான என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா மிக பாப்புலரானது. ஆத்தாடி என்ன உடம்பு பாடலை இவர் ஆத்தாடி என்ன ஒடம்பி என்று மாற்றி பாடியதும் பாப்புலரானது. இப்போது இவர் சினிமா ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார் இப்படத்தை நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மணி ராம் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் ராமருக்கு
 

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானவர் ராமர்.இவர் கலக்கப்போவது சேம்பியன்ஸ், மற்றும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் காமெடி செய்து புகழ்பெற்றார்.

கலக்க போவது ராமருக்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி நடிகையின் தங்கை

இவர் நடத்திய காமெடியான என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா மிக பாப்புலரானது. ஆத்தாடி என்ன உடம்பு பாடலை இவர் ஆத்தாடி என்ன ஒடம்பி என்று மாற்றி பாடியதும் பாப்புலரானது.

இப்போது இவர் சினிமா ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார்

இப்படத்தை நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மணி ராம் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி நடிக்கிறார். அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தின் மூலம் ஏற்கனவே இவர் அறிமுகமாகிவிட்டார். தமிழில் இது இவருக்கு இரண்டாவது படம். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 

From around the web