இரண்டு மனைவிகளுடன் போட்டோ எடுத்த காஜல் கணவர்!!!

ரசிகர்கள் இரண்டு மனைவிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட பிரபலம்.

இவர் திடீரென தனது நீண்ட கால நண்பர் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொள்ள போசதாக அறிவித்தார்.

பின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களுக்கு அக்டோபர் 30ம் திருமணம் முடிந்தது. அடுத்து இருவரும் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்ல அந்த புகைப்படங்கள் வைரலானது.

இந்த நிலையில் கௌதம் சிங்கப்பூரில் இருக்கும் காஜலின் மெழுகு சிலையுடன் தனது மனைவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இரண்டு மனைவிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web