கடலுக்கு அடியில் நீச்சலுடையில் காஜல்: கொடுத்து வச்சவர்யா கவுதம்!

 

சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது மாலத்தீவில் தேனிலவு கொண்டாடி வருகிறார் என்பது தெரிந்ததே

அவ்வப்போது அவர் தனது தேனிலவு கொண்டாட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலுக்கு அடியில் நீச்சல் உடையில் கணவருடன் இணைந்து நீச்சலடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன கடலுக்கு அடியில் காஜல் அகர்வாலுடன் ரொமான்ஸ் செய்யும் கௌதம் கொடுத்து வைத்தவர் என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

கடலுக்கு அடியில் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் கைதேர்ந்த புகைப்பட கலைஞர்களால் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கடலின் ஆழத்தில் உள்ள மண் மேடுகள் மற்றும் செடி கொடிகள் கூட இந்த புகைப்படத்தில் தெரிகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

From around the web