நயன்தாரா பாணியில் களமிறங்கிய காஜல் அகர்வால்

அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பதாக உறுதியில் இருந்த காஜல் அகர்வாலுக்கு தற்போது ஒரே ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படம் பாலிவுட்டில் வெற்றி பெற்ற ‘குவீன்’ படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கு பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் காஜல் அதிரடியாக இனி இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க தயார்
 

நயன்தாரா பாணியில் களமிறங்கிய காஜல் அகர்வால் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பதாக உறுதியில் இருந்த காஜல் அகர்வாலுக்கு தற்போது ஒரே ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படம் பாலிவுட்டில் வெற்றி பெற்ற ‘குவீன்’ படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கு பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் காஜல் அதிரடியாக இனி இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க தயார் என்று அறிவித்துள்ளார். தனது கேரக்டர் நன்றாக இருந்தால் யோகிபாபு கூடவும் நடிக்க தயார் என்று களமிறங்கி இன்னும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நயன்தாரா போல் இனி காஜல் அகர்வாலும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றால் யாருடனும் நடிக்க தயார் என்று அறிவித்துள்ளார்.

நயன்தாரா பாணியில் களமிறங்கிய காஜல் அகர்வால்காஜல் அகர்வாலின் இந்த முடிவை அடுத்து இனிமேல் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கில் புதுமுக ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த படத்தில் அவர் ஆக்சன் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web