5 .6 மில்லியன் மக்கள் பார்த்த பாரிஸ் பாரிஸ் டீசர்

ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் திரைப்படம் பாரிஸ் பாரிஸ். காஜல் அகர்வால் பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். கங்கணா ரணாவத் நடித்த குயின் படத்தின் ரீமேக்தான் இந்த பாரிஸ் பாரிஸ் திரைப்படமாகும். டீசர் வந்து சில நாட்களே ஆகும் நிலையில் இந்த டீசரை 5.6 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது. கலகலப்பான இந்த படம் பாரிஸை சுற்றி நகர்வது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.
 

ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் திரைப்படம் பாரிஸ் பாரிஸ். காஜல் அகர்வால் பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.

5 .6 மில்லியன் மக்கள் பார்த்த பாரிஸ் பாரிஸ் டீசர்

கங்கணா ரணாவத் நடித்த குயின் படத்தின் ரீமேக்தான் இந்த பாரிஸ் பாரிஸ் திரைப்படமாகும்.

டீசர் வந்து சில நாட்களே ஆகும் நிலையில் இந்த டீசரை 5.6 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலகலப்பான இந்த படம் பாரிஸை சுற்றி நகர்வது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

From around the web