கைதி படத்தை பாராட்டிய பிகில் நடிகை

சமீபத்திய புதிய சினிமாக்களில் கதாநாயகியாக கலக்கி வருபவர் இந்துஜா. இவர் தீபாவளிக்கு வந்த இரண்டு படங்களில் பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்துஜா., கார்த்தி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிகிலுடன் வந்துள்ள மற்றொரு படமான கைதி படத்தை பாராட்டி தள்ளியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர் ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பான பாத்திரம் எனவும் இது ஒரு தனித்துவமான படம் எனவும் கைதியை புகழ்ந்துள்ளார்.
 

சமீபத்திய புதிய சினிமாக்களில் கதாநாயகியாக கலக்கி வருபவர் இந்துஜா. இவர் தீபாவளிக்கு வந்த இரண்டு படங்களில் பிகில் படத்தில் நடித்துள்ளார்.

கைதி படத்தை பாராட்டிய பிகில் நடிகை

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்துஜா., கார்த்தி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிகிலுடன் வந்துள்ள மற்றொரு படமான கைதி படத்தை பாராட்டி தள்ளியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர் ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பான பாத்திரம் எனவும் இது ஒரு தனித்துவமான படம் எனவும் கைதியை புகழ்ந்துள்ளார்.

From around the web