கைதி படம் பற்றிய புதிய அப்டேட் 5 மணிக்கு வருகிறதாம்

கைதி என்ற படம் கார்த்தி நடிப்பில் வருகிறது. வரும் தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில். இப்படத்தின் டிரெய்லர் சில தினங்கள் முன் வெளியானது. ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதியாக கார்த்தி நடித்துள்ளார். காட்டுப்பகுதிக்குள் படமாக்கப்பட்டுள்ளது, லாரி சம்பந்தமான காட்சிகள் அதிகம் வருகிறது என்பதெல்லாம் பழைய அப்டேட். இன்று புதிய அப்டேட் வெளிவருவதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மாலை 5மணிக்கு புதிய அப்டேட் வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆகவே காத்திருங்கள் புதிய அப்டேட்டை
 

கைதி என்ற படம் கார்த்தி நடிப்பில் வருகிறது. வரும் தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில். இப்படத்தின் டிரெய்லர் சில தினங்கள் முன் வெளியானது.

கைதி படம் பற்றிய புதிய அப்டேட் 5 மணிக்கு வருகிறதாம்

ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதியாக கார்த்தி நடித்துள்ளார். காட்டுப்பகுதிக்குள் படமாக்கப்பட்டுள்ளது, லாரி சம்பந்தமான காட்சிகள் அதிகம் வருகிறது என்பதெல்லாம் பழைய அப்டேட்.

இன்று புதிய அப்டேட் வெளிவருவதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மாலை 5மணிக்கு புதிய அப்டேட் வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே காத்திருங்கள் புதிய அப்டேட்டை காண.

From around the web