மகன் மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய கதிர்

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்

 

நேற்று (மார்ச் 10) ஒரு சீரியல் நடிகரின் பிறந்தநாள். அவர் வேறுயாரும் இல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் கதிர் என்கிற குமரனுக்கு தான் பிறந்தநாள்.

அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் குமரனின் ரசிகர்கள் ஸ்பெஷல் DP எல்லாம் வெளியிட்டார்கள். அதனை அவரது மனைவி சுஹாசினி தான் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் கதிர். அப்போது அவரது மனைவி மற்றும் மகனும் இருந்துள்ளனர்.

From around the web