கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீர தீர செயல் விருது- நாளை முதல்வர் வழங்குகிறார்

நெல்லை மாவட்டம் கடையத்தில் உள்ள ஒரு வயதான தம்பதியர் இரவில் வீட்டில் இருந்தபோது இரண்டு கொள்ளையர்கள் அவர்களை தாக்க முயற்சிப்பதும், திரும்ப அந்த வயதானவரின் மனைவி அவர்களை விரட்டியடிப்பதும், பின்பு கணவன் மனைவி இருவரும் கையில் கிடைத்த எல்லாவற்றையும் வீசி அவர்களை விரட்டியடித்த சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இந்த வாரம் வெளியான ஒரு முன்னணி வார இதழில் எழுமிச்சை விவசாயம் பற்றி பேட்டி கொடுத்துள்ளனர். அதில் எழுமிச்சை விவசாயத்தில் தான் இவ்வளவு
 

நெல்லை மாவட்டம் கடையத்தில் உள்ள ஒரு வயதான தம்பதியர் இரவில் வீட்டில் இருந்தபோது இரண்டு கொள்ளையர்கள் அவர்களை தாக்க முயற்சிப்பதும், திரும்ப அந்த வயதானவரின் மனைவி அவர்களை விரட்டியடிப்பதும், பின்பு கணவன் மனைவி இருவரும் கையில் கிடைத்த எல்லாவற்றையும் வீசி அவர்களை விரட்டியடித்த சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீர தீர செயல் விருது- நாளை முதல்வர் வழங்குகிறார்

இவர்கள் இந்த வாரம் வெளியான ஒரு முன்னணி வார இதழில் எழுமிச்சை விவசாயம் பற்றி பேட்டி கொடுத்துள்ளனர். அதில் எழுமிச்சை விவசாயத்தில் தான் இவ்வளவு சம்பாதிக்கிறேன் என பேட்டியும் கொடுத்துள்ளனர்.

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீர தீர செயல் விருது- நாளை முதல்வர் வழங்குகிறார்

அதை பார்த்து முகமூடி கொள்ளையர்கள் வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தைரியத்தோடு போராடி கொள்ளையர்களை விரட்டிய தம்பதிகளுக்கு முதல்வர் எடப்பாடி நாளை சுதந்திர தின விழாவில் கெளரவித்து பரிசுகள் வழங்குகிறார்.

அதற்காக அம்பாசமுத்திரம் தாசில்தார் இவர்களை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்கிறார். நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் இவர்கள் கலந்து கொண்டு வீர தீர செயலுக்கான விருதை இவர்கள் பெற இருக்கின்றனர்.

From around the web