தன்சிகாவுடன் மோதும் அஜீத் பட வில்லன்

அஜீத் நடித்து வெற்றிவாகை சூடிய திரைப்படம் வேதாளம் இப்படத்தில் அஜீத்துடன் வில்லனாக நடித்தவர் கபீர் சிங்.பாலிவுட் நடிகரான இவரது வில்லத்தனம் வேதாளத்தில் பேசப்பட்டது. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளான கன்னடம்,தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர் கூறியதாவது. தமிழில் என் முதல் படத்தில் அஜீத்துடன் மோதினேன். இப்போது தன்ஷிகாவுக்கு வில்லனாக, சேகர் பாபு என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அவருடன் சண்டை காட்சியிலும் நடித்துள்ளேன். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதை என்றாலும், என் கேரக்டருக்கும் நிறைய முக்கியத்துவம்
 

அஜீத் நடித்து வெற்றிவாகை சூடிய திரைப்படம் வேதாளம் இப்படத்தில் அஜீத்துடன் வில்லனாக நடித்தவர் கபீர் சிங்.பாலிவுட் நடிகரான இவரது வில்லத்தனம் வேதாளத்தில் பேசப்பட்டது.

தன்சிகாவுடன் மோதும் அஜீத் பட வில்லன்

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளான கன்னடம்,தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர் கூறியதாவது.

தமிழில் என் முதல் படத்தில் அஜீத்துடன் மோதினேன். 

இப்போது தன்ஷிகாவுக்கு வில்லனாக, சேகர் பாபு என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அவருடன் சண்டை காட்சியிலும் நடித்துள்ளேன். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதை என்றாலும், என் கேரக்டருக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. என் பாடிலாங்குவேஜை மாற்றி நடித்து வருகிறேன். இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும்’ என்றார். 

From around the web