காற்றின் மொழி படத்தின் மூலம் கஜா புயலுக்கு உதவி

ஜோதிகா, விதார்த் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் காற்றின் மொழி, இப்படத்தின் வசூலில் ஒரு பகுதியை நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கஜா புயலுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை. காற்றின் மொழியை ஒரு சிறந்த குடும்ப படமாக பலரும் கொண்டாடும் மக்களுக்கு நன்றி.இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு காற்றின் மொழி டிக்கெட் வருமானத்தில் இருந்து தயாரிப்பாளரின் பங்கில் இருந்தும் நிவாரண நிதி ஒதுக்கப்படும் என காற்றின் மொழி படத்தயாரிப்பாளர்
 

காற்றின் மொழி படத்தின் மூலம் கஜா புயலுக்கு உதவி

ஜோதிகா, விதார்த் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் காற்றின் மொழி, இப்படத்தின் வசூலில் ஒரு பகுதியை நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கஜா புயலுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை. காற்றின் மொழியை ஒரு சிறந்த குடும்ப படமாக பலரும் கொண்டாடும் மக்களுக்கு நன்றி.இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு காற்றின் மொழி டிக்கெட் வருமானத்தில் இருந்து தயாரிப்பாளரின் பங்கில் இருந்தும் நிவாரண நிதி ஒதுக்கப்படும் என காற்றின் மொழி படத்தயாரிப்பாளர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

From around the web