கிளம்பிட்டாளே விஜயலட்சுமி: ஜோதிகா படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகவுள்ளது. ‘கிளம்பிட்டாலே விஜயலட்சுமி’ என்று தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.எச்.காசிப் கம்போஸ் செய்துள்ளார். மதன் கார்க்கி எழுதியா இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்த ‘காற்றின் மொழி திரைப்படத்திற்கு ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் , ப்ரவீண்
 

கிளம்பிட்டாளே விஜயலட்சுமி: ஜோதிகா படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகவுள்ளது.

‘கிளம்பிட்டாலே விஜயலட்சுமி’ என்று தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.எச்.காசிப் கம்போஸ் செய்துள்ளார். மதன் கார்க்கி எழுதியா இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்த ‘காற்றின் மொழி திரைப்படத்திற்கு ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் , ப்ரவீண் படத்தொகுப்புல் உருவாகியுள்ள இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்,. இந்த படம் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web