காப்பான் படம் எப்படி வந்துள்ளது

பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் வெளிவர இருக்கிறது. சூர்யா, மோகன்லால், ஆர்யா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்துக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது. படம் விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று டிரெய்லர் வெளிவர உள்ளதை லைகா புரொடக்சன்ஸ் தெரிவித்துள்ளது. இன்று இரவு 7 மணிக்கு டிரெய்லர் வெளிவர உள்ளது.
 

பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் வெளிவர இருக்கிறது. சூர்யா, மோகன்லால், ஆர்யா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்துக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

காப்பான் படம் எப்படி வந்துள்ளது

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது. படம் விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று டிரெய்லர் வெளிவர உள்ளதை லைகா புரொடக்சன்ஸ் தெரிவித்துள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு டிரெய்லர் வெளிவர உள்ளது.

From around the web