‘காலா’ டிரைலர் ரிலீஸ் தேதியில் ஒரு டுவிஸ்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த டுவீட்டுக்கு பதிலளித்த ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த், இதே நாளில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் ரஜினிகாந்தை சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்தோம். அவர் சிறப்பான மருத்துவம் மற்றும் ரசிகர்களின் வேண்டுதலால் திரும்பி நலமுடன் வந்தார். எனவே இந்த நாள் மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

‘காலா’ டிரைலர் ரிலீஸ் தேதியில் ஒரு டுவிஸ்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

இந்த டுவீட்டுக்கு பதிலளித்த ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த், இதே நாளில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் ரஜினிகாந்தை சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்தோம். அவர் சிறப்பான மருத்துவம் மற்றும் ரசிகர்களின் வேண்டுதலால் திரும்பி நலமுடன் வந்தார். எனவே இந்த நாள் மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டுள்ளார். செளந்தர்யா குறிப்பிட்ட இந்த தகவல் ஒரு டுவிஸ்ட்டாக உள்ளது.

‘காலா’ டிரைலர் ரிலீஸ் தேதியில் ஒரு டுவிஸ்ட்‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web