இதுவரை ரஜினியின் ‘காலா’ என்னென்ன சாதனைகள் செய்தது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அதன் வசூல் குறித்த தகவல்கள் விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் திருப்தியை அளித்து வருகிறது. அந்த வகையில் ‘காலா’ வசூல் இதுவரை ஐந்து சாதனைகளை முறியடித்துள்ளதாகவும் இன்னும் பல சாதனைகளை இந்த படம் முறியடிக்க காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை செய்த ஐந்து சாதனைகள் என்னென்ன என்பதை பார்ப்போம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இதுவரை ‘காலா’ ஐந்து புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது 1. இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிக
 

இதுவரை ரஜினியின் ‘காலா’ என்னென்ன சாதனைகள் செய்தது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அதன் வசூல் குறித்த தகவல்கள் விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் திருப்தியை அளித்து வருகிறது. அந்த வகையில் ‘காலா’ வசூல் இதுவரை ஐந்து சாதனைகளை முறியடித்துள்ளதாகவும் இன்னும் பல சாதனைகளை இந்த படம் முறியடிக்க காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை செய்த ஐந்து சாதனைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்
உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இதுவரை ‘காலா’ ஐந்து புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது

இதுவரை ரஜினியின் ‘காலா’ என்னென்ன சாதனைகள் செய்தது தெரியுமா?1. இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் ‘காலா’ திரைப்படம் தான். இந்த படம் அங்கு 2 நாட்களில் ரூ.1 கோடி வசூல் செய்து செய்துள்ளது.

2. ரஜினிகாந்த் நடித்த படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்வது சர்வ சாதாரணமாகி வருகிறாது. ஏற்கனவே ரஜினி நடித்த ‘எந்திரன்’, ‘லிங்கா’ மற்றும் ‘கபாலி’ ஆகிய படங்கள் ஒருமில்லியன் டாலர் வசூல் செய்துள்ள நிலையில் தற்போது ‘காலா’. படமும் ஒரு மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3. இதுவரை சென்னையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் ‘காலா’ என்ற பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. சென்னையில் முதல் நாளில் இந்த படம் ரூ.1.76 கோடி வசூல் செய்துள்ளது

4. இந்த ஆண்டில் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.15 கோடி வசூல் செய்துள்ள படம் என்பதன் மூலம் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படம் ‘காலா’ என்பது குறிப்பிடத்தக்கது.

5. அதேபோல் இந்த ஆண்டில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் காலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web