ஜுவாலா கட்டா- விஷ்ணு விஷால் காதலா?

விஷ்ணு விஷாலுக்கு கடந்த வருடம் சக்ஸஸ்புல் வருடமாக அமைந்தது. அவரின் ராட்சசன் படம் வரலாறு காணாத ஒரு வெற்றியை பெற்றது எனலாம்.இதற்கிடையில் அவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகி விட்டது. அவரது மனைவி ரஜினியை அவர் விவாகரத்து செய்தார். இந்நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவரே பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த இந்திய கிரிகெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பயோபிக் எதிலாவது நடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பேட்மிட்டன் வீராங்களை “அஸ்வின்
 

விஷ்ணு விஷாலுக்கு கடந்த வருடம் சக்ஸஸ்புல் வருடமாக அமைந்தது. அவரின் ராட்சசன் படம் வரலாறு காணாத ஒரு வெற்றியை பெற்றது எனலாம்.இதற்கிடையில் அவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகி விட்டது.

ஜுவாலா கட்டா- விஷ்ணு விஷால் காதலா?

அவரது மனைவி ரஜினியை அவர் விவாகரத்து செய்தார். இந்நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவரே பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த இந்திய கிரிகெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பயோபிக் எதிலாவது நடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பேட்மிட்டன் வீராங்களை “அஸ்வின் நான் நடிகை கிடையாது” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் பலர் நீங்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

இரண்டு பேருக்கும் காதலா என ரசிகர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.

From around the web