விஜய்சேதுபதியின் ஜூங்கா டிரைலர் ஜுன் 13ல் ரிலீஸ்

விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள படம் ‘ஜூங்கா’. இந்த படத்தின் 90% காட்சிகள் ‘விவேகம்’ படம் படமாக்கப்பட்ட பல்கேரியா உள்பட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. விஜய்சேதுபதி நடித்து, தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில நாட்களுக்கு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கின இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஜூன் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
 

விஜய்சேதுபதியின் ஜூங்கா டிரைலர் ஜுன் 13ல் ரிலீஸ்

விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள படம் ‘ஜூங்கா’. இந்த படத்தின் 90% காட்சிகள் ‘விவேகம்’ படம் படமாக்கப்பட்ட பல்கேரியா உள்பட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. விஜய்சேதுபதி நடித்து, தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில நாட்களுக்கு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கின

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஜூன் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கெட்டப் வித்தியாசமாக உள்ளதால் டிரைலரின் அந்த கெட்டப்பை பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

விஜய்சேதுபதியின் ஜூங்கா டிரைலர் ஜுன் 13ல் ரிலீஸ்வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான பாடல்களுக்கு பாடலாசிரியர் லலிதா ஆனந்த் பாடல்களை எழுதியுள்ளார். பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த படத்தின் பாடல்கள் பிடிக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

From around the web