ஸ்டிரைக்கை மீறி படப்பிடிப்பு நடத்தும் ஜூங்கா குழுவினர்

கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகின் அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் விஜய் படம் உள்ளிட்ட ஒருசில படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது இந்த சலசலப்பு தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில் திடீரென விஜய்சேதுபதியின் ஜூங்கா படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பி’ற்காக போர்ச்சுக்கல் சென்றுள்ளனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து வேறு சில படக்குழுவினர்களும் படப்பிடிப்புக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் டிக் டிக் டிக் மற்றும் பாஸ்கர்
 

கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகின் அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் விஜய் படம் உள்ளிட்ட ஒருசில படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது

இந்த சலசலப்பு தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில் திடீரென விஜய்சேதுபதியின் ஜூங்கா படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பி’ற்காக போர்ச்சுக்கல் சென்றுள்ளனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து வேறு சில படக்குழுவினர்களும் படப்பிடிப்புக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் டிக் டிக் டிக் மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் சங்கத்தின் விதியை மீறி ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

From around the web