விஷாலுடன் இணைந்து நடித்தது பற்றி ராதாரவி

நடிகர் சங்க தேர்தல் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. அதில் இருந்தே விஷால் தரப்பும், ராதாரவி தரப்பும் எதிர் எதிர் துருவமாக மோதிக்கொண்டன. தற்போது ‘அயோக்கியா’ படத்தில் இவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இதனால் சமரசம் ஆகிவிட்டார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி கருத்து தெரிவித்த ராதாரவி கூறியதாவது நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு அயோக்கியா படத்தில் விஷாலும் நானும் சேர்ந்து நடிக்கிறோம். விஷாலுடன் நடித்தது நல்ல அனுபவமாகவும் வசதியாகவும் இருந்தது. விஷாலும் அதே உணர்வில் இருந்தார்.
 

நடிகர் சங்க தேர்தல் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. அதில் இருந்தே விஷால் தரப்பும், ராதாரவி தரப்பும் எதிர் எதிர் துருவமாக மோதிக்கொண்டன.

விஷாலுடன் இணைந்து நடித்தது பற்றி ராதாரவி

தற்போது ‘அயோக்கியா’ படத்தில் இவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இதனால் சமரசம் ஆகிவிட்டார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. 

இது பற்றி கருத்து தெரிவித்த ராதாரவி கூறியதாவது

நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு அயோக்கியா படத்தில் விஷாலும் நானும் சேர்ந்து நடிக்கிறோம். விஷாலுடன் நடித்தது நல்ல அனுபவமாகவும் வசதியாகவும் இருந்தது. விஷாலும் அதே உணர்வில் இருந்தார். நடிப்பது எனது வேலை. நடிகர் சங்கம் வேறு, நடிப்பு தொழில் வேறு. 


படப்பிடிப்பில் நானும் விஷாலும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். எனக்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். அன்பாகவும் இருந்தார். இந்த படத்தில் நடிக்க இயக்குனர் அழைத்ததும் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்தேன். மற்ற கதாபாத்திரங்களும் வலுவாகவே இருந்தன. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

சம்பளத்தை பேசினேன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.

From around the web