Ircon சர்வதேச லிமிடெட் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் Ircon சர்வதேச லிமிடெட் (Ircon International Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: மேலாளர் (Manager) பிரிவில் 03 பணியிடங்களும், துணை பொது மேலாளர் (Deputy General Manager) பிரிவில் 03 பணியிடங்களும், கூட்டு பொது மேலாளர் (Joint General Manager) பிரிவில் 03 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: அனைத்து பணியிடங்களுக்கும் BE., Civil Engineeriing படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: மேலாளர் (Manager)
 
சர்வதேச லிமிடெட் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் Ircon சர்வதேச லிமிடெட் (Ircon International Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Ircon சர்வதேச லிமிடெட் நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

மேலாளர் (Manager) பிரிவில் 03 பணியிடங்களும், துணை பொது மேலாளர் (Deputy General Manager) பிரிவில் 03 பணியிடங்களும், கூட்டு பொது மேலாளர் (Joint General Manager) பிரிவில் 03 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

அனைத்து பணியிடங்களுக்கும் BE., Civil Engineeriing படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேலாளர் (Manager) பணியிடங்களுக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும். துணை பொது மேலாளர் (Deputy General Manager) பணியிடங்களுக்கு 41 வயதிற்குள் இருக்க வேண்டும். கூட்டு பொது மேலாளர் (Joint General Manager) பணியிடங்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மேலாளர் (Manager) பணியிடங்களுக்கு ரூ. 60,000 முதல் ரூ.1,80,000 வரை, துணை பொது மேலாளர் (Deputy General Manager) பணியிடங்களுக்கு ரூ. 70,000 முதல் ரூ.2,00,000 வரை, கூட்டு பொது மேலாளர் (Joint General Manager) பணியிடங்களுக்கு ரூ. 80,000 முதல் 2,20,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

 www.ircon.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://ircon.in/erecruitment/Listofvacancies.aspx என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2019

From around the web