இரண்டாவது முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஜீவா

இளையதளபதி விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் அவருடைய நண்பராக நடித்த நடிகர் ஜீவா, மீண்டும் விஜய் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தங்களது சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘தளபதி 63’ படத்தை இயக்குவதில் பெரும் போட்டி உள்ளது. மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் விஜய்யின் அடுத்த படத்த இயக்க வாய்ப்பு
 

 இரண்டாவது முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஜீவாஇளையதளபதி விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் அவருடைய நண்பராக நடித்த நடிகர் ஜீவா, மீண்டும் விஜய் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தங்களது சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இரண்டாவது முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஜீவா

விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘தளபதி 63’ படத்தை இயக்குவதில் பெரும் போட்டி உள்ளது. மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் விஜய்யின் அடுத்த படத்த இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ‘தளபதி 63; படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஜீவா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என தெரிகிறது,.

From around the web