நானும் ‘காலா’ தான்: ரஞ்சித்துக்கு பாராட்டு தெரிவித்த எம்.எல்.ஏ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படம் வெளியான ஐந்தே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அவர்கள் நேற்று பார்த்து ரஞ்சித் உள்பட படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இவர் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சை நின்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
 

நானும் ‘காலா’ தான்: ரஞ்சித்துக்கு பாராட்டு தெரிவித்த எம்.எல்.ஏ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படம் வெளியான ஐந்தே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ50 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அவர்கள் நேற்று பார்த்து ரஞ்சித் உள்பட படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இவர் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சை நின்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

நானும் ‘காலா’ தான்: ரஞ்சித்துக்கு பாராட்டு தெரிவித்த எம்.எல்.ஏஇவர் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘கபாலி’ படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு நல்ல படத்தை தந்துள்ள ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள். இந்த படத்தை பார்த்த பின்னர் நானும் ஒரு காலா போல் உணர்ந்தேன் என்று கூறினார்.

From around the web