ஜிப்ரானுக்கு இங்கிலாந்து நாட்டு உயரிய விருது

வாகை சூட வா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய இசையமைப்பாளர் ஜிப்ரான் அந்த படத்தில் இசையமைத்ததன் மூலம் புகழ்பெற்றார். தொடர்ந்து எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பாய் கமலஹாசனின் படங்கள் பலவற்றுக்கு தொடர்ந்து இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சமீபத்தில் வந்த ராட்சஷன் படத்தில் இவரின் பின்னணி இசையை மிக சூப்பராக இருந்தது. ரசிகர்களை சீட் நுனிக்கு வர வைத்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பார்லிமெண்ட் அலுவலகம் இவருக்கு கான்ப்ளூயன்ஸ் எக்ஸலன்ஸ் அவார்ட் என்ற உயரிய
 

வாகை சூட வா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய இசையமைப்பாளர் ஜிப்ரான் அந்த படத்தில் இசையமைத்ததன் மூலம் புகழ்பெற்றார்.

ஜிப்ரானுக்கு இங்கிலாந்து நாட்டு உயரிய விருது

தொடர்ந்து எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பாய் கமலஹாசனின் படங்கள் பலவற்றுக்கு தொடர்ந்து இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

சமீபத்தில் வந்த ராட்சஷன் படத்தில் இவரின் பின்னணி இசையை மிக சூப்பராக இருந்தது. ரசிகர்களை சீட் நுனிக்கு வர வைத்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பார்லிமெண்ட் அலுவலகம் இவருக்கு கான்ப்ளூயன்ஸ் எக்ஸலன்ஸ் அவார்ட் என்ற உயரிய விருதினை கொடுத்து கெளரவித்துள்ளது.

இதற்காக லண்டன் சென்ற ஜிப்ரானுக்கு லண்டனில் உள்ள ரசிகர்கள் வரவேற்பு அளித்து செல்ஃபி எடுத்து கொண்டனர். ராட்சஷன் படத்தை லண்டனில் பலரும் வெகுவாக புகழ்ந்து

பேசியதை பார்த்து ராட்சஷன் படத்தை நினைவு கூர்கிறேன் என சொல்லியுள்ளார் ஜிப்ரான்.

From around the web