மூன்றாம் பிறை ரீமேக் படத்தில் நடிக்க ஆசை, ஆனால்…: ஜான்வி

கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் உலக சினிமா உள்ளவரை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டிய ஒரு படம் ஆகும். இந்த படத்தை இன்று பார்த்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்காதவர்கள் இருக்க முடியாது. கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் இந்த படத்தில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள் இந்த நிலையில் இந்த படத்தை ரீமேக் செய்ய தனக்கு ஆசை என்றும் ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் கேரக்டரை ஹீரோயின் கேரக்டராக மாற்றி, அதில் நடிக்க வேண்டும் என்று விருப்பம்
 
moondram pirai

மூன்றாம் பிறை ரீமேக் படத்தில் நடிக்க ஆசை, ஆனால்…: ஜான்வி

கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் உலக சினிமா உள்ளவரை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டிய ஒரு படம் ஆகும். இந்த படத்தை இன்று பார்த்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்காதவர்கள் இருக்க முடியாது. கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் இந்த படத்தில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்

இந்த நிலையில் இந்த படத்தை ரீமேக் செய்ய தனக்கு ஆசை என்றும் ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் கேரக்டரை ஹீரோயின் கேரக்டராக மாற்றி, அதில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் என்றும் ஸ்ரீதேவியின் மகள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஜான்வியின் விருப்பம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மூன்றாம் பிறை ரீமேக் படத்தில் நடிக்க ஆசை, ஆனால்…: ஜான்விஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிப்பில் உருவான ‘தடம்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web