ஜெயம் ரவியின் பாடல்களை கூட கேட்க மாட்டோம்- ரஜினி ரசிகர்கள் கடும் வருத்தம்

நேற்று முன் தினம் வெளியான கோமாளி பட டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றாலும் இதில் நடித்துள்ள ஜெயம் ரவி ரஜினிகாந்தை கிண்டல் செய்வது போல ஒரு காட்சியில் நடித்திருந்தார். 96ல் இருந்து ரஜினி அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என இழுத்து வருவதை நகைச்சுவையாக குறிப்பிட்டு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு நடிகர் கமல்ஹாசன் கூட தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என தயாரிப்பாளரிடம் வருத்தப்பட்டாராம். இந்நிலையில் கோபமடைந்துள்ள ரஜினி ரசிகர்கள் ஜெயம் ரவியின் பாடல்களை
 

நேற்று முன் தினம் வெளியான கோமாளி பட டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றாலும் இதில் நடித்துள்ள ஜெயம் ரவி ரஜினிகாந்தை கிண்டல் செய்வது போல ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

ஜெயம் ரவியின் பாடல்களை கூட கேட்க மாட்டோம்- ரஜினி ரசிகர்கள் கடும் வருத்தம்

96ல் இருந்து ரஜினி அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என இழுத்து வருவதை நகைச்சுவையாக குறிப்பிட்டு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு நடிகர் கமல்ஹாசன் கூட தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என தயாரிப்பாளரிடம் வருத்தப்பட்டாராம்.

இந்நிலையில் கோபமடைந்துள்ள ரஜினி ரசிகர்கள் ஜெயம் ரவியின் பாடல்களை கூட கேட்க மாட்டோம் அதை ஷிப்ட் டெலிட் முறையில் அழித்து விட்டோம் என கூறி வருகின்றனர்.

From around the web