அடங்க மறு படத்துக்காக மதுரை தியேட்டர்களுக்கு வரும் ஜெயம் ரவி

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் அடங்க மறு. கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். பாலியல் குற்றம் செய்யும் குற்றவாளிகளை வித்தியாசமான முறையில் களை எடுப்பதுதான் அடங்க மறு படத்தின் கதை. படமும் முதலில் இருந்தே விறுவிறுப்பாக செல்வதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து சொல்லி இருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட்டுக்காக இன்று மதுரை சென்று
 

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் அடங்க மறு. கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

அடங்க மறு படத்துக்காக மதுரை தியேட்டர்களுக்கு வரும் ஜெயம் ரவி

பாலியல் குற்றம் செய்யும் குற்றவாளிகளை வித்தியாசமான முறையில் களை எடுப்பதுதான் அடங்க மறு படத்தின் கதை.

படமும் முதலில் இருந்தே விறுவிறுப்பாக செல்வதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து சொல்லி இருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட்டுக்காக இன்று மதுரை சென்று படம் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்களை சந்திக்கிறார் ஜெயம் ரவி.

தங்கரீகல், சுகப்ரியா, ஐநாக்ஸ்,வெற்றி,மணி இம்பாலா, மதி தியேட்டர்களில் ரசிகர்களை இன்று சந்திக்கிறார் ஜெயம் ரவி.

From around the web