‘டிக் டிக் டிக்’ படத்தால் ஜெயம் ரவிக்கு ரூ.3 கோடி நஷ்டமா?

ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் பல ரிலீஸ் தேதிகளை அறிவித்து கடைசியில் ஒரு வழியாக கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது ஆனால் வழக்கம்போல் இந்த படமும் ரிலீசுக்கு முந்தைய நாள் ஒரு பஞ்சாயத்தை சந்தித்துள்ளது. ஜெயம் ரவிக்கு இந்த படத்திற்காக பேசிய சம்பளம் ரூ.7 கோடி. ஆனால் மூன்று கோடி ரூபாய் அட்வான்ஸ் மட்டும் பெற்றுக்கொண்டு முழு படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தற்போது மீதம் ரூ.4 கோடியை
 
jayam ravi

‘டிக் டிக் டிக்’ படத்தால் ஜெயம் ரவிக்கு ரூ.3 கோடி நஷ்டமா?

ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் பல ரிலீஸ் தேதிகளை அறிவித்து கடைசியில் ஒரு வழியாக கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது

ஆனால் வழக்கம்போல் இந்த படமும் ரிலீசுக்கு முந்தைய நாள் ஒரு பஞ்சாயத்தை சந்தித்துள்ளது. ஜெயம் ரவிக்கு இந்த படத்திற்காக பேசிய சம்பளம் ரூ.7 கோடி. ஆனால் மூன்று கோடி ரூபாய் அட்வான்ஸ் மட்டும் பெற்றுக்கொண்டு முழு படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தற்போது மீதம் ரூ.4 கோடியை ரிலீசுக்கு முன் செட்டில் செய்யுங்கள் என்று ஜெயம் ரவி கூறியதுதான் இந்த பஞ்சாயத்திற்கு காரணம்

‘டிக் டிக் டிக்’ படத்தால் ஜெயம் ரவிக்கு ரூ.3 கோடி நஷ்டமா?பின்னர் ஒருவழியாக தயாரிப்பாளரின் சிக்கலை உணர்ந்து ரூ.1 மட்டும் பெற்றுக்கொண்டு ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டாராம். ஆக, மொத்தத்தில் இந்த படத்தால் ஜெயம் ரவிக்கு ரூ.3 கோடி நஷ்டம் என்கிறது கோலிவுட் வட்டாரம்

இருப்பினும் இந்த படம் ஜெயம் ரவிக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது. அவருடைய சமீபத்திய படங்களான மிருதன், போகன், வனமகன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவருடைய தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த படம் ‘டிக் டிக் டிக்’ என்பது குறிப்பிடத்தக்கது

From around the web