பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா

பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா வருகை தந்தனர். அவர்கள் போட்டியாளர்களுடன் பேசினார்கள் அதனை தொடர்ந்து ரித்விகா நடிக்கும் குண்டு படத்தின் டிரைலர் காண்பிக்கப்பட்டது. அதனை பார்த்த போட்டியாளர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்தனர். பின்பு படத்தின் பார்ஸ் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். இதில் ஒரு பாடலுக்கான நடனத்தை சாண்டி மாஸ்டர் கொரியோகிராபிக்ஸ் செய்து இருக்கிறார். இதனை ரித்விகா கூறினார். அதனை தொடர்ந்து ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் வேழம் படத்தின் போஸ்டர்
 
பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா

பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா வருகை தந்தனர். அவர்கள் போட்டியாளர்களுடன் பேசினார்கள் அதனை தொடர்ந்து ரித்விகா நடிக்கும் குண்டு படத்தின் டிரைலர் காண்பிக்கப்பட்டது. அதனை பார்த்த போட்டியாளர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்தனர்.

 பின்பு படத்தின் பார்ஸ் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். இதில் ஒரு பாடலுக்கான நடனத்தை சாண்டி மாஸ்டர் கொரியோகிராபிக்ஸ் செய்து இருக்கிறார். இதனை ரித்விகா கூறினார். அதனை தொடர்ந்து ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் வேழம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா

  வேழம் என்றால் யானை என்று அர்த்தம். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் யானை பலம் இருக்கும் என்றார் ஜனனி ஐயர். இறுதியில் ஜனனி ஐயர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறினார். கவினை பார்த்து உங்கள் கதையில் நீங்கள் தான் ஹீரோ நீங்கள் தான் வில்லன் என கூறினார்.

பின்பு ரித்விகா மற்றும் ஜனனி ஐயர் உங்கள் இருவரின் நேரம் இத்துடன் பிக்பாஸ் வீட்டில் முடிந்தது நீங்கள் இருவரும் வெளியே வாங்க என்றார். முகின் தான் செய்த கைவினை பொருள் ஒன்றை ஜனனி ஐயரிடம் கொடுத்தார்.

From around the web