ஜக்கியை சந்தித்து உரையாடிய வரலட்சுமி சரத்குமார்

கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் நடத்தி வருபவர் ஜக்கி வாசுதேவ். மிக உயர்ந்த சிவன் சிலை ஒன்றை அமைத்துள்ளார் இவர். அதை பார்ப்பதற்காக பல பக்தர்களும் வருகின்றனர். மேலும் இவருக்கு பக்தர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிரம்ப உண்டு. டிவி சேனல்களிலும் இவர் அடிக்கடி தலை காட்டுவதுண்டு. நதிகளை மீட்டெடுக்க சில கோரிக்கைகளை ஜக்கி முன் வைத்துள்ளார். சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மரக்கன்று அனைவருக்கும் வழங்குகிறார். எல்லோரும் மரம் வையுங்கள் என்று வலியுறுத்துகிறார்.
 

கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் நடத்தி வருபவர் ஜக்கி வாசுதேவ். மிக உயர்ந்த சிவன் சிலை ஒன்றை அமைத்துள்ளார் இவர். அதை பார்ப்பதற்காக பல பக்தர்களும் வருகின்றனர்.

ஜக்கியை சந்தித்து உரையாடிய வரலட்சுமி சரத்குமார்

மேலும் இவருக்கு பக்தர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிரம்ப உண்டு. டிவி சேனல்களிலும் இவர் அடிக்கடி தலை காட்டுவதுண்டு.

நதிகளை மீட்டெடுக்க சில கோரிக்கைகளை ஜக்கி முன் வைத்துள்ளார். சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மரக்கன்று அனைவருக்கும் வழங்குகிறார். எல்லோரும் மரம் வையுங்கள் என்று வலியுறுத்துகிறார். சமீபத்தில் அவரை நடிகை வரலட்சுமி சரத்குமார் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

அந்த நிகழ்ச்சி விரைவில் காவேரி காலிங் என்ற தளத்தில் வர இருக்கிறது.

From around the web