மனைவி ஆர்த்தியுடன் ஜெயம் ரவியின் அழகான போட்டோக்கள்.. வைரலாக்கிய ரசிகர்கள்!!

நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணனின் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தினை இவரது தந்தை மோகன் தயாரித்து இருந்தார். முதல் படமே மாஸ் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, இவர் ஜெயம் என்ற பெயரால் அழைக்கப்படும் அளவு பிரபலமானார். அதனைத் தொடர்ந்து 2 வது படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படமும் இவரது அண்ணனின் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும். அந்தப் படமும் ஹிட் ஆக, இவருக்கு மற்ற இயக்குனர்களின்
 
மனைவி ஆர்த்தியுடன் ஜெயம் ரவியின் அழகான போட்டோக்கள்.. வைரலாக்கிய ரசிகர்கள்!!

நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணனின் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தினை இவரது தந்தை மோகன் தயாரித்து இருந்தார். முதல் படமே மாஸ் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, இவர் ஜெயம் என்ற பெயரால் அழைக்கப்படும் அளவு பிரபலமானார்.

மனைவி ஆர்த்தியுடன் ஜெயம் ரவியின் அழகான போட்டோக்கள்.. வைரலாக்கிய ரசிகர்கள்!!

அதனைத் தொடர்ந்து 2 வது படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படமும் இவரது அண்ணனின் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும். அந்தப் படமும் ஹிட் ஆக, இவருக்கு மற்ற இயக்குனர்களின் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

22க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயம் ரவி, எப்போதும் வித்தியாசமான கதைகலையே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது கெரியரில் டிக் டிக் டிக், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், நிமிர்ந்து நில் போன்ற படங்கல் இவரது சினிமா வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படங்களாகும்.

இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார், இவருக்கு ஆரவ், அயான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது முதல் மகன் டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ளார். தற்போது ஜெயம் ரவியும், அவரது மனைவியும் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web