பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் டேனியல் நடிக்கும் படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பங்கேற்ற பலர் தற்போது சினிமாவில் பிசியாக இருக்கும் நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்களுக்கும் தற்போது வாய்ப்புகள் கிடைக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் தற்போது டேனியல் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘அறம்’ படத்தை இயக்கிய இயக்குனர் கோபிநயினார் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் மற்றும் டேனியல் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். குத்துச்சண்டை குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதுகுறித்து டேனியல்
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் டேனியல் நடிக்கும் படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பங்கேற்ற பலர் தற்போது சினிமாவில் பிசியாக இருக்கும் நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்களுக்கும் தற்போது வாய்ப்புகள் கிடைக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் தற்போது டேனியல் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘அறம்’ படத்தை இயக்கிய இயக்குனர் கோபிநயினார் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் மற்றும் டேனியல் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். குத்துச்சண்டை குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து டேனியல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது அடுத்த படத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைவதில் மகிழ்ச்சி. அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web