‘கபாலி’க்கு பின் ஜானு பொமைகள், உடைகள் விற்பனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் புரமோஷன் உலகளாவிய அளவில் இருந்தது. பிளைட்டில் ‘கபாலி’ பெயர் பதிப்பில் இருந்து ‘கபாலி’ ரஜினியின் பொம்மைகள் விற்பனை வரை புரமோஷன்கள் பிரமாண்டமாக இருந்தது இந்த நிலையில் ரஜினியை அடுத்து 96′ படத்தின் ராம் மற்றும் ஜானு கேரக்டர்களின் பொம்மைகள் அமேசானில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த பொம்மைகளுக்கு மிக அதிக வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தற்போது ’96” திரைப்படத்தில் த்ரிஷா அணிந்து வரும் மஞ்சள் நிற உடையும் தற்போது
 

‘கபாலி’க்கு பின் ஜானு பொமைகள், உடைகள் விற்பனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் புரமோஷன் உலகளாவிய அளவில் இருந்தது. பிளைட்டில் ‘கபாலி’ பெயர் பதிப்பில் இருந்து ‘கபாலி’ ரஜினியின் பொம்மைகள் விற்பனை வரை புரமோஷன்கள் பிரமாண்டமாக இருந்தது

இந்த நிலையில் ரஜினியை அடுத்து 96′ படத்தின் ராம் மற்றும் ஜானு கேரக்டர்களின் பொம்மைகள் அமேசானில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த பொம்மைகளுக்கு மிக அதிக வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தற்போது ’96” திரைப்படத்தில் த்ரிஷா அணிந்து வரும் மஞ்சள் நிற உடையும் தற்போது டிரெண்டாகியுள்ளது.

‘கபாலி’க்கு பின் ஜானு பொமைகள், உடைகள் விற்பனைசென்னை உள்பட பெரிய நகரங்களில் உள்ள ஜவுளி ஷோரூமில் இந்த உடைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றது. காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு பரிசாகவும் இந்த உடையை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.

From around the web