ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா டிஸ்சார்ஜ்: அமிதாப், அபிஷேக் தொடர்ந்து சிகிச்சை

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தில் உள்ள அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நால்வர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவர் மட்டும் கொரோனா தொற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டனர் இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல்கள்
 
ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா டிஸ்சார்ஜ்: அமிதாப், அபிஷேக் தொடர்ந்து சிகிச்சை

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தில் உள்ள அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நால்வர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவர் மட்டும் கொரோனா தொற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டனர் இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஐஸ்வர்யா மற்றும் மகள் ஆகிய ஆராத்யா இருவரும் குணமடைந்து வீடு திரும்ப குணமடைந்ததற்கு ரசிகர்களின் பிரார்த்தனையை காரணம் என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

மேலும் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் மிக வேகமாக குணமடைந்து வருவதாகவும் விரைவில் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

From around the web