கம்ப்யூட்டர் இசை- மூளையை டீ ஆக்டிவேட் செய்கிறது-இசைஞானி இளையராஜா

மாணவ மாணவிகள் இசைஞானி இளையராஜா பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சேலத்தில் உள்ள ஏவிஎஸ் காலேஜில் நடந்தது. அப்போது ஒரு மாணவி அய்யா உங்கள் பாடல் கேட்க மனதுக்கு இதமாக உள்ளது. மனம் நிம்மதியடைகிறது பல புதிய பாடல்களில் அது இல்லையே என கேட்டதற்கு கண்டு பிடித்து விட்டாய் அல்லவா வாழ்க வாழ்க என கூறினார் . இசையமைப்பாளர்கள் காப்பி அடிக்காமல் சொந்த சிந்தனை கொண்டிருக்க வேண்டும் எனவும் இளையராஜா தெரிவித்தார். மேலும் இசைக்கருவிகள் இல்லாமல் கம்ப்யூட்டர் மூலம்
 

மாணவ மாணவிகள் இசைஞானி இளையராஜா பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சேலத்தில் உள்ள ஏவிஎஸ் காலேஜில் நடந்தது.

கம்ப்யூட்டர் இசை-  மூளையை டீ ஆக்டிவேட் செய்கிறது-இசைஞானி இளையராஜா

அப்போது ஒரு மாணவி அய்யா உங்கள் பாடல் கேட்க மனதுக்கு இதமாக உள்ளது. மனம் நிம்மதியடைகிறது பல புதிய பாடல்களில் அது இல்லையே என கேட்டதற்கு கண்டு பிடித்து விட்டாய் அல்லவா வாழ்க வாழ்க என கூறினார் .

இசையமைப்பாளர்கள் காப்பி அடிக்காமல் சொந்த சிந்தனை கொண்டிருக்க வேண்டும் எனவும் இளையராஜா தெரிவித்தார்.

மேலும் இசைக்கருவிகள் இல்லாமல் கம்ப்யூட்டர் மூலம் இசைக்கப்படும் இசையால் அதில் க்ரியேட் செய்யும் சவுண்ட்ஸ் உங்கள் மூளை அறிவை செயல் இழக்க செய்யும் என்று இளையராஜா பேசினார்.

From around the web