நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இசைத்தொகுப்பாக வெளியிடுகிறர் இளையராஜா

இசைஞானி இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு திருவாசகத்தை இசை ஆல்பமாக வெளியிட்டார். பலரும் அதை விரும்பி கேட்டனர். இன்று வரை இசைஞானி இசையமைத்த திருவாசகம் பாடல்களை புகழாதோர் இல்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு இது போல ஒரு முயற்சியாக இசைஞானி இளையராஜா நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இசைத்தொகுப்பாக வெளியிடுகிறார். நாலாயிர திவ்ய பிரபந்தம் பக்தி பாடல் தொகுப்பாகும். இது மதத்தில் வைணவ சமயத்தில் பாடப்படும் ஒரு பாடல் தொகுப்பாகும் பல்வேறு ஆழ்வார்கள் அருளிசெய்த் பாடல்களின் தொகுப்புதான் நாலாயிர
 

இசைஞானி இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு திருவாசகத்தை இசை ஆல்பமாக வெளியிட்டார். பலரும் அதை விரும்பி கேட்டனர். இன்று வரை இசைஞானி இசையமைத்த திருவாசகம் பாடல்களை புகழாதோர் இல்லை.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இசைத்தொகுப்பாக வெளியிடுகிறர் இளையராஜா

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு இது போல ஒரு முயற்சியாக இசைஞானி இளையராஜா நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இசைத்தொகுப்பாக வெளியிடுகிறார்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்  பக்தி பாடல் தொகுப்பாகும். இது   மதத்தில் வைணவ சமயத்தில் பாடப்படும் ஒரு பாடல் தொகுப்பாகும்

பல்வேறு ஆழ்வார்கள் அருளிசெய்த் பாடல்களின் தொகுப்புதான் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும்.

நேற்று திருச்சியில் நடந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் இது குறித்து கோரிக்கை விடுத்தார். அதாவது நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இசை தொகுப்பாக வெளியிட கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட இசைஞானி

மக்கள் தான் அமைச்சரிடம் கோரிக்கை வைப்பார்கள்…இங்க அமைச்சர் என்னிடம் கோரிக்கை வைக்கிறார்…ஏன்னா நான் ராஜா இல்லையா…அமைச்சர் சொல்லி இந்த ராஜா செய்யாமல் இருக்கலாமா…எனவே விரைவில் நாலாயிர திவ்யபிரந்தத்தை இசைவடிவில் கொண்டு வருகிறேன் என அறிவிப்பை வெளியிட்டார்…

From around the web