மக்களின் தீர்ப்பு இதுவா? அதிர்ச்சியில் பிக் பாஸ் ..

பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தொடர்ந்து தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் டார்க்கெட் செய்யப்பட்டு வந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த வாரம் எலிமினேஷன் நடக்க இருக்கிறது. இதில், ஏற்கனவே கேப்டனாக இருந்த வனிதாவும், தற்போது கேப்டனாக இருக்கும் மோகன் வைத்யா ஆகிய இருவரும் இந்த வாரம் நாமினேஷனின் இடம் பெறவில்லை. இவர்களைத்
 

பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தொடர்ந்து தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் டார்க்கெட் செய்யப்பட்டு வந்துள்ளனர்.

ஒரு வாரத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த வாரம் எலிமினேஷன் நடக்க இருக்கிறது. இதில், ஏற்கனவே கேப்டனாக இருந்த வனிதாவும், தற்போது கேப்டனாக இருக்கும் மோகன் வைத்யா ஆகிய இருவரும் இந்த வாரம் நாமினேஷனின் இடம் பெறவில்லை.

மக்களின் தீர்ப்பு இதுவா? அதிர்ச்சியில் பிக் பாஸ் ..

இவர்களைத் தொடர்ந்து எலிமினேஷன் பட்டியலில் மதுமிதா 6 வாக்குகளும், மீரா மிதுன் 8 வாக்குகளும், சாக்‌ஷி 2, கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 2 வாக்குகள் மற்றும் ஃபாத்திமா பாபு 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் பார்த்தால், எலிமினேஷனுக்கு மதுமிதாவைத் தான் அனைவரும் முன்னிலையில் நிறுத்தி உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் மதுமிதா தொடர வேண்டுமெனில், மக்கள் வேறு யாரை வெளியேற்றுவர்? என்ற கேள்வியும் நிலவுகிறது. என்னவாக இருந்தாலும், மக்கள் மதுமிதாவை வெளியேற்ற மாட்டார்கள் என்ற கருத்துக் கணிப்பே முன்னிலையில் உள்ளது.

From around the web