ரிவைசிங் கமிட்டிக்கு செல்கிறதா காலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று திட்டமிட்டுள்ள நிலையில் அதற்குள் ஸ்டிரைக் முடிவுக்கு வருமா? என்ற கேள்விக்குறியும் உள்ளது இந்த நிலையில் இந்த படம் நேற்று சென்சாருக்கு சென்றது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒருசில வசனங்களை நீக்க வேண்டும் அல்லது மியூட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் அந்த குறிப்பிட்ட வசனங்களை நீக்க முடியாது என்று
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று திட்டமிட்டுள்ள நிலையில் அதற்குள் ஸ்டிரைக் முடிவுக்கு வருமா? என்ற கேள்விக்குறியும் உள்ளது

இந்த நிலையில் இந்த படம் நேற்று சென்சாருக்கு சென்றது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒருசில வசனங்களை நீக்க வேண்டும் அல்லது மியூட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் படக்குழுவினர் அந்த குறிப்பிட்ட வசனங்களை நீக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. எனவே ‘காலா’ படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது ஆனாலும் இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமாக எந்தவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web