மீண்டும் சென்சாருக்கு செல்கிறதா காலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் 14 கட் களுடன் சமீபத்தில் ‘யூஏ’ சான்றிதழ் பெற்றது. இந்த சான்றிதழை அரைகுறை மனதுடன் வாங்கிய இயக்குனர் ரஞ்சித், ரிவைசிங் கமிட்டிக்கு சென்று காலா படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் பெற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது யூ சான்றிதழ் பெற்றால்தான் பேமிலி ஆடியன்ஸ் திரையரங்கிற்குள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால் இந்த முயற்சி எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு கோலிவுட்
 

மீண்டும் சென்சாருக்கு செல்கிறதா காலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் 14 கட் களுடன் சமீபத்தில் ‘யூஏ’ சான்றிதழ் பெற்றது. இந்த சான்றிதழை அரைகுறை மனதுடன் வாங்கிய இயக்குனர் ரஞ்சித், ரிவைசிங் கமிட்டிக்கு சென்று காலா படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் பெற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

யூ சான்றிதழ் பெற்றால்தான் பேமிலி ஆடியன்ஸ் திரையரங்கிற்குள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால் இந்த முயற்சி எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு கோலிவுட் ஸ்டிரைக் முடியவேண்டும் என்ற எண்ணமும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டீல், நானாபடேகர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள ‘காலா’ படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,.

From around the web