இணையத்தை கலக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

தினேஷ் நடித்து நீண்ட இடைவேளைக்கு பிறகு வர இருக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. இதில் தினேஷ் கதாநாயகனாக ந்டிக்க ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். இதில் வெடிக்காத ஒரு குண்டுவை பற்றி பரபரப்பாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் அதியன் அதிரை. ரித்விகா, முனீஸ்காந்த் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது அது வில்லுப்பாட்டு வடிவில் வித்தியாசமான முறையில் உள்ளது.
 

தினேஷ் நடித்து நீண்ட இடைவேளைக்கு பிறகு வர இருக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. இதில் தினேஷ் கதாநாயகனாக ந்டிக்க ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

இணையத்தை கலக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.

இதில் வெடிக்காத ஒரு குண்டுவை பற்றி பரபரப்பாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் அதியன் அதிரை.

ரித்விகா, முனீஸ்காந்த் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது அது வில்லுப்பாட்டு வடிவில் வித்தியாசமான முறையில் உள்ளது.

From around the web